தனிநபர் · குடும்பம்பராமரிப்பாளரின் வரி அறிக்கை
அம்மாவை வீட்டில் பராமரித்துக்கொண்டே பல வருடங்களாக தானே தாக்கல் செய்தார்.
நாங்கள் கண்டது: தெரியாமலே விடுபட்ட caregiver credit மற்றும் disability tax credit — முந்தைய வருடங்களுக்கும் claim செய்யப்பட்டது.
சேமிப்பு$2,100
உதாரணக் காட்சிவாடகை & சுயதொழில்வாகனம் ஓட்டும் வீட்டு உரிமையாளர்
வாகனம் ஓட்டி சம்பாதித்து, basement-ஐ வாடகைக்கு விட்டார் — வருமானத்தை காட்டினார், செலவுகளை விட்டுவிட்டார்.
நாங்கள் கண்டது: வாகன செலவுகள், home-office பங்கு, mortgage வட்டி, பழுதுகள் — முறையாக ஆவணப்படுத்தி claim செய்யப்பட்டது.
சேமிப்பு$1,850
உதாரணக் காட்சிசிறு வணிகம்கம்பனியாக மாறும் contractor
தொடங்கியபடியே தனிநபராக வளர்ந்து வரும் contracting வணிகத்தை நடத்தினார்.
நாங்கள் கண்டது: சரியான நேரத்தில் கம்பனி பதிவு, குடும்ப நிலைக்கு ஏற்ற சம்பளம்-dividend கலவை.
சேமிப்பு$6,400
உதாரணக் காட்சி